in ,

தன்னை தூசித்ததாக ஹரின் மீது பொலிஸில் முறையிட்ட திஸ்ஸகுட்டி

ஹரின் பெர்னாண்டோ எம்பி தன்னை நாடாளுமன்ற வளாக நுழைவாயிலில் வைத்து வாய்மொழி மூலம் தூசித்ததாக ஆளும் கட்சி எம்பி திஸ்ஸ குட்டி ஆராச்சி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

கொரோனா:- யாழில் 12 – நாட்டில் 796

திருமலைக்கு அநாவசியமாக வருவதை தவிருங்கள் – ஆளுநர்