செய்திகள் பிரதான செய்தி

தபால்மூல வாக்குசீட்டு விநியோகம் ஆரம்பம்

தபால்மூல வாக்கு சீட்டுகளை விநியோகிக்கும் நடவடிக்கை இன்று (30) முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நாளை மற்றும் நாளை மறுதினமும் இந்த நடவடிக்கை இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆகஸ்ட் 5ம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தபால் மூல வாக்களிக்க 7,753,037 பேர் விண்ணப்பித்திருந்த போதிலும் 7,705,085 பேரிற்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Related posts

ஓமானில் இருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை

Tharani

ஆட்சிப்பீடம் ஏற்றிய தமிழ் மக்களை ஐதேக பழிவாங்கியது – மஹிந்த

G. Pragas

அரசியல் பழிவாங்கல் – இதுவரை 80 முறைப்பாடுகள்!

Tharani