in

தபால் ரயில்சேவைகள் ரத்து !!

இன்று (06) இரவு பயணிக்கவிருந்த தபால் ரயில் உள்ளிட்ட 20 ரயில் சேவைகள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொடிகாமத்தில் இரு கிராமங்கள் உடனடி முடக்கம்!

உறுப்பினரை தாக்கிய பெண் உறுப்பினர்!! கொழும்பு மாநகர சபையில் சம்பவம்!!