செய்திகள் யாழ்ப்பாணம்

தமிழரசின் அலுவலகம் திறந்து வைப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அலுவலகம் வடமராட்சியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அலுவலகமாக இந்த அலுவலகம் இன்று (10) திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ். வடமராட்சி அல்வாய் பகுதியில் அமைக்கப்பட்ட இந்த அலுவலகத்தின் பெயர்ப் பலகையை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் திரைநீக்கம் செய்து வைத்து அலுவலகத்தையும் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

Related posts

மஸ்தான் எம்பி மீது வாள் வெட்டு தாக்குதல் முயற்சி!

G. Pragas

மாவீரரை நினைவுகூர தயாராகிறது தரவை

கதிர்

வீழ்ச்சியின் விளிம்பில் உலக பொருளாதாரம்

Tharani

Leave a Comment