சினிமா செய்திகள்

ஸ்ருஷ்திக்கு தமிழரை திருமணம் செய்ய ஆசையாம்!

‘மேகா’ படத்தின் மூலம் பிரபலமாகி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்து வரும் ஸ்ருஷ்தி டங்கே, தமிழரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

தற்போது, தமிழில் ‘கட்டில்’ என்ற படத்தில் நடித்து முடித்து இருக்கும் ஸ்ருஷ்தி அந்த படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதன்படி ‘‘கட்டில் படம் மூலம் இதுவரை எனக்கு தெரியாத தமிழ் கலாசாரத்தை புரிந்து கொண்டேன். அது, தமிழ் கலாசாரத்தின் மீதான எனது காதலை இன்னும் அதிகப்படுத்தி இருக்கிறது. ஒரு தமிழரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன்’’ என்று ஸ்ருஷ்தி தெரிவித்துள்ளார்.

Related posts

13-வது திருத்த சட்டம் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வாகாது!

Tharani

சீமெந்துக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்!

கதிர்

சீனாவில் இதுவரை 259 பேர் பலி!

G. Pragas

Leave a Comment