இந்திய செய்திகள் செய்திகள்

தமிழ் நாட்டில் விடுதலைப்புலிகள் பயிற்சி பெற்ற இடத்தில் மாவீரர் தின நிகழ்வுகள்!!


தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் என்ற இடத்திலே இராணுவப் பயிற்சிகளை பெற்றிருந்தார்கள்.

அந்த கொளத்தூர் பிரதேசத்தில் மாவீரர் தின நிகழ்வுகள் நடைபெற்றறன.

ஈழத் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கொளத்தூர் மணி தலைமயில் நிகழ்வுகள் இடம்பெற்றன..

தமிழக சட்டமன்ற உறுப்பினர் தனியரசு உட்பட ஈழ ஆதரவாளர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

Related posts

காட்டு யானை தாக்கி மாணவி உயிரிழப்பு!

Tharani

பெரும்பான்மை மக்களின் அனுமதியுடனேயே தீர்வு-மகிந்த தெரிவிப்பு

reka sivalingam

யாழ். சங்கிலியன் அரண்மனை அழிவை நோக்கி…!

Tharani

Leave a Comment