கிழக்கு மாகாணம் செய்திகள் பிந்திய செய்திகள்

தமிழ் மக்கள் அதிகம் வாக்களிக்க வேண்டும்

தேர்தலை எந்தக் காரணம் கொண்டும் தமிழ் மக்கள் புறக்கணிக்கக் கூடாது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நேற்று (13) இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் இதனை தெரிவித்தார். மேலும்,

தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என்ற கோசம் எழுந்தது. அது எழுந்த மாத்திரத்தில் அணைந்துவிட்டது. எமது பகுதிகளில் அவ்வாறான பிரசாரங்கள் இல்லை.

எமது பகுதி மக்கள் தேர்தலை எக்காரணம் கொண்டும் பகிஷ்கரிக்காமல் வாக்களிக்கவேண்டும். அதிகளவான வாக்குகளை தமிழ் மக்கள் அளிக்கவேண்டும் – என்றார்.

Related posts

பச்சிலைப்பள்ளியில் பண்பாட்டு பெருவிழா

Tharani

ஊடகவியலாளர்களின் சேம நலனுக்கு திட்டங்கள்

Tharani

கோப் குழு உள்ளிட்ட கலந்துரையாடல் ஒத்திவைப்பு

reka sivalingam

Leave a Comment