in ,

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மூடல்!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டுள்ளது.

அதன்படி தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் இன்று (25) முதல் 72 மணி நேரம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் 42 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

ஈபிடிபி உட்கட்சி மோதலில் ஒருவர் காயம்!

ஈராக் கொரோனா வை.சாலையில் ஒக்சிஜன் சிலிண்டர் வெடித்து 82 பேர் பலி!