செய்திகள் பிரதான செய்தி

தரம் 5,11,13 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கை நாளை ஆரம்பம்!

நான்கு கட்டங்களாக பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இரண்டாம் கட்டமாக அனைத்து பாடசாலைகளும் கல்வி நடவடிக்கைகளுக்காக நாளை (06) திறக்கப்படவுள்ளன.

அதனடிப்படையில் தரம் 5, 11 மற்றும் 13 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளன.

இதன்படி தரம் 5 முதல் தரம் 11 வரையான மாணவர்களுக்கு காலை 7.30 மணி முதல் 1.30 மணி வரை கல்வி நடவடிக்கைகள் நடைபெறவுள்ளதுடன், தரம் 13 மாணவர்களுக்காக காலை 7.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

சஜித் மோசடி செய்தார் – சிகிரியா அலுவலக பணியாளர்கள் போராட்டம்!

reka sivalingam

விக்னேஸ்வரனுக்கு எதிராக முறைப்பாடு!

reka sivalingam

அரச வைத்திய சங்க தலைவராக மீண்டும் அனுருத்த பாதனிய

G. Pragas