in ,

தர்மபுரத்தில் புதையல் தேடி தோண்டியோர் கைது!

கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் புதையல் தோண்ட முயற்சித்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு இராணுவ புலனாய்வு பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கைதான சந்தேக நபர்களில் வவுனியா பகுதியை சேர்ந்தவர் எனவும், மற்றவர் அம்பாறை பொத்துவில் பகுதியை சேர்ந்தவர் எனவும் பொலிசார் குறிப்பிடுகின்றனர். இதேவேளை மற்றுமொரு சந்தேக நபர் தப்பி ஓடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மட்டு.வில் தமிழருக்கு பிரச்சினை வந்தால் நான்கு எம்பிகளும் கைகோர்க்க வேண்டும்!

முந்திரிகை செய்கையின் பெயரால் கெவிலியாமடுவில் 1500 ஏக்கர் அபகரிப்பு!