செய்திகள் பிந்திய செய்திகள் பிரதான செய்தி

தலைவர் பதவியில் இருந்து ரணிலை நீக்க அனுமதி!

களனி ரஜமஹா விகாரையின் நிர்வாக சபையின் தலைவர் பதவியில் இருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நீக்குவதற்கு இன்று (01) நிர்வாக சபை அனுமதி வழங்கியுள்ளது.

களனி விகாரையின் விகாராதிபதி பேராசிரியர் கொள்ளுப்பிட்டியே மஹிந்த சங்க ரக்கித்த தேரர் தலைமையில் நிர்வாக சபைக் கூட்டம் இன்று நடைபெற்ற போது இதற்கான இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல், ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் அந்தப் பொறுப்பை வகிக்க வேண்டும் என 3 உறுப்பினர்கள் மாத்திரமே தெரிவித்துள்ளனர்.

Related posts

நீர்க்காகம் மீட்பு பணி நடவடிக்கை

G. Pragas

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் நினைவு நாள் இன்றாகும்

கதிர்

சஜித் நாட்டை காட்டிக் கொடுக்க மாட்டார் – மரிக்கார்

G. Pragas