சினிமா

“தளபதி 64” படத்தில் வில்லன் யார்?

பிகில் படத்திற்கு பின்னர் விஜய் “தளபதி 64” என்ற பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.

இதில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார்.

விஜய் சேதுபதி, சாந்தனு, அந்தோணி வர்கீஸ், அண்ட்ரியா, பிரகிதா, ரம்யா ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் வில்லனாக கைதி பட வில்லன் அர்ஜுன் தாஸ் நடிக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சாதனை படைத்த விஜயின் மாஸ்டர் பர்ஸ்ட் லுக்

Bavan

கோஹ்லியை விடாமல் தொடரும் நோட்புக்.

Bavan

விதிமீறும் வத்திக்குச்சி வனிதா

G. Pragas