செய்திகள்

தளுபத்தையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

நீர்கொழும்பு – தளுபத்தை சிறைச்சாலை வீதியில் மூடிய வீடொன்றில் இருந்து இன்று (09) பெண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொள்கின்றனர். (செ)

Related posts

மிலேனியம் ஒப்பந்தம் கைச்சாத்திட வேண்டாம் – சிறிசேன

G. Pragas

நுவரெலியா மாவட்டத்தில் 92 பேர் இடம் பெயர்வு

Tharani

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவரிடம் விசாரணை!

Tharani

Leave a Comment