செய்திகள் பிரதான செய்தி

தவறான தகவல் பரப்பிய பல்கலை நிர்வாகி கைது!

கொரோனா (கொவிட்-19) வைரஸ் குறித்து முகநூலில் தவறான தகவல் பரப்பிய பல்கலைக்கழகம் ஒன்றின் நிர்வாகி சிஐடியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஏப்ரல் 1ம் திகதி வரை மறியலில் வைக்க கோட்டை மஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

Related posts

வடமராட்சியில் கிளைமோர் தாக்குதல் – பொலிஸ் அதிகாரி காயம்!

G. Pragas

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு திகதி அறிவிப்பு!

G. Pragas

சர்வதேச விசாரணை நடந்ததாக சுமந்திரன் பொய் சொல்கிறார் – கஜா

கதிர்