செய்திகள் பிந்திய செய்திகள்

தாக்குதல் தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர் கைது

நபர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் அநுராதபுரம் – திரப்பனை பிரதேச சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எக்சத் லங்கா மகா சபா கட்சியை சேர்ந்த திலக் ராஜகருணா எனும் பிரதேச சபை உறுப்பினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரதேச சபை உறுப்பினரின் தாக்குதலுக்கு இலக்கானவர், அநுராதபுரம் போதனா வைத்தியாசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Related posts

சஜித் உள்ளிட்ட அமைச்சர்கள் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராக உள்ளனர்

G. Pragas

கோத்தா கொடியவன்; தமிழ் வாக்குகள் தமக்கே என சஜித் தரப்பு எண்ணுகிறது

G. Pragas

இரண்டாவது நாளாகத் தொடரும் பணிப்பகிஷ்கரிப்பு

thadzkan

Leave a Comment