செய்திகள் பிரதான செய்தி

தாதியர் பயிற்சி; விண்ணப்ப காலம் நீடிப்பு!

தாதியர் பயிற்சிக்காக Online மூலம் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

எனவே எதிர்வரும் 15 ஆம் திகதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான மேலதிக தகவல்களை சுகாதார அமைச்சின் இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொள்ளையில் ஈடுபட்ட மூவர் கைது!

கதிர்

மட்டக்களப்பு கொரோனா நோயாளி ஐடிஎச்க்கு அனுப்பி வைப்பு

reka sivalingam

மத சுதந்திரத்திரம் உடைய கலாசாரத்தை உருவாக்க “வீதி நாடகம்”

G. Pragas