in , ,

தாய்ப்பால் புரையேறி பாலகன் பலி – குமுழமுனையில் சம்பவம்!

கிளிநொச்சி – குமுழமுனையில் இன்று (16) மாலை தாய்ப்பால் புரையேறி நான்கு மாத குழந்தையொன்று பலியானது.

தாய்ப்பால் புரையேறியதால் குழந்தை சிரமப்பட்டதையடுத்து முழங்காவில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும் குழந்தை பலியானமை தெரியவந்தது.

கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துவோர் கண்காணிக்கப்படுவர்!

அச்சுறுத்தலுக்கு பயந்து ஔிந்தோடும் இனமல்ல நாம் – ஆனந்த தேரர் இறுமாப்பு!