செய்திகள்

தாய் பலி! மூன்று பிள்ளைகள் மீட்கப்பட்டனர்

காலி – வந்துரம்ப, கொக்கால பகுதியில் இரு வீடுகளுக்கு மேல் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 36 வயதான தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதன்போது அவரது மூன்று பிள்ளைகளும் காயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர்.

Related posts

ராஜீவ் கொலை; நளினியின் மனு நிராகரிப்பு

reka sivalingam

இங்கிலாந்து அணி இலங்கையில்

கதிர்

நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரிப்பு

Tharani