செய்திகள்

திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மகேஸ்

முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனாதிபதி வேட்பாளருமான மகேஷ் சேனநாயக்க திடீர் சுகயீனம் காரணமாக இன்று (22) முற்பகல் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தேர்தல் பிரசாரத்திற்கு சென்று கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் சில மணி நேரங்களில் சிகிச்சை பெற்று இன்று மதியம அவர வைத்தியசாலையில் இருந்து வெளியேறியிருந்தார்.

Related posts

மூன்று முஸ்லிம் குடுபங்களை வெளியேறுமாறு கிரான் செயலகம் அறிவுறுத்தல்

G. Pragas

சஜித்தின் திருகோணமலை மாவட்ட பிரச்சாரம் இன்று இடம்பெற்றது

G. Pragas

புலிகள் குறித்து சர்ச்சையான கருத்து: விஜயகலா மீதான விசாரணை ஒத்திவைப்பு

G. Pragas

Leave a Comment