இலங்கை கிரிகெட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக அண்மையில் நியமிக்கப்பட்ட முன்னாள் வீரர் சமிந்த வாஸ் அனைத்து பதவிகளையும் இராஜினாமா செய்துள்ளார்.
முனனர் அப்பதவியில் இருந்த டேவிட் சாகெர் பதவி விலகிய நிலையில் அந்த இடத்திற்கு வாஸ் நியமிக்கப்பட்டிருந்தார்.
இலங்கை அணி மேற்கிந்தியா செல்லத் இன்று தயாராகியிருக்கும் நிலையில் கொடுப்பனவு முரண்பாடு காரணமாக வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளர் மற்றும் ஏ அணி பயிற்றுவிப்பாளர் பதவிகளையும் வாஸ் இராஜினாமா செய்துள்ளார்.