செய்திகள் பிரதான செய்தி

திடீர் வேலை நிறுத்தம் – கோட்டையில் பதற்றம்

ரயில்வே தொழிற்சங்கங்கள் நேற்று (19) நள்ளிரவு முதல் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மதியம் முதல் ரயில்வே ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளனர். இதனால் கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அங்கு சகல பற்றுச்சீட்டு வழங்கும் பகுதிகளும் மூடப்பட்டுள்ளன.

Related posts

மரத்தில் இருந்து வீழ்ந்தவர் பலி!

reka sivalingam

போதைப் பொருள் விற்ற தம்பதி கைது!

G. Pragas

பதில் சொலிசிட்டர் ஜெனரலாக சஞ்சய் இராஜரத்தினம் நியமனம்

G. Pragas