செய்திகள் பிரதான செய்தி

திட்டமிட்டது போன்று ஜுன் 20ம் திகதி தேர்தல் நடக்காது – நீதிமன்றுக்கு அறிவிப்பு

திட்டமிட்டது போன்று ஜுன் 20ம் திகதி தேர்தலை நடத்த முடியாது என்று உயர் நீதிமன்றத்துக்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பத்தாம் நாள் விசாரணை இன்று (02) உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இதன்போதே தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கண்டவாறு நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.

Related posts

வடக்கு ஆளுநராக முன்னாள் மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க?

G. Pragas

பலத்த காற்றால் மின் கம்பங்கள் பல முறிந்து வீழ்ந்தன

G. Pragas

வீடமைப்புத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Tharani