செய்திகள் பிரதான செய்தி

தினக்கூலி ஊழியர்கள் ஒதுக்கப்படுகிறார்கள்: இராதா

தினக் கூலி ஊழியர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கு அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.

Related posts

புதையல் தோண்டிய மூவர் கைது!

reka sivalingam

வரலாற்றில் இன்று- (08.02.2020)

Tharani

அதிரடிபடைக்கு கஞ்சா விற்க முயன்றவர் அதிரடி கைது!

G. Pragas