in ,

திமுத் – தனஞ்சய அசத்தல்; சளைக்காத பங்களாதேஷ் – முதல் டெஸ்ட் சமநிலை;

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் இன்று முடிவடைந்தது.

போட்டி சுருக்கம்,

பங்களாதேஷ் 541/7 (டிக்ளேர்) –
நஜ்முல் ஹொசைன் (153), மொமினுல் ஹக் (127), தமிம் இக்பால் (90), முஷ்பிகுர் ரஹ்மான் (68*), லின்ரன் தாஸ் (50).
விஷவ பெர்னாண்டோ (94/4).

இலங்கை 648/8 (டிக்ளேர்) –
திமுத் கருணாரத்ன (244), தஞ்சய டி சில்வா (166), லஹிரு திரிமன்னே (58), வனிது ஹசரங்க (47).
டஸ்கின் அஹமட் (112/3).

பங்களாதேஷ் 100/2 –
தமிம் இக்பால் (73*).
சுரங்க லக்மால் (21/2

பன்னலயில் வெடி சம்பவம்; இருவர் படுகாயம்!

திருமலை கல்வி வலய பாடசாலைகள் மூடல்!