in ,

தியாக தீபம் திலீபனின் நினைவிட வேலிக்கு வண்ணப்பூச்சு!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு திலீபனின் நினைவிடத்தை அழகுபடுத்தும் ஆரம்ப கட்ட வேலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி திலீபனின் நினைவு தூபியை சுற்றியுள்ள கம்பி வேலி இன்று (09) இரவு வர்ணம் தீட்டி அழகுபடுத்தப்பட்டுள்ளது.

ஷஹ்ரான் பயங்கரவாதிகள் வெளிநாட்டு சிம்களையே பயன்படுத்தினர்!

ரஷ்ய பல்கலைக்கழகங்கள் 3 அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச தர பட்டியலில் இருந்து நீக்கம்!