சினிமா செய்திகள்

திரிஷாவின் பரமபதம் விளையாட்டு விரைவில்

நந்தா – திரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பரமபதம் விளையாட்டு’ படம் வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது.

இதன்படி ஒக்டோபர் மாதம் படத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் திரிஷா மருத்துவராகவும், மருத்துவரின் தாயாகவும் நடித்துள்ளார்.

Related posts

கொரோனாவால் 910 பேர் உயிரிழப்பு

reka sivalingam

காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவர் நியமனம்

Tharani

விசா இன்றி தங்கியிருந்த ஐவர் கைது

reka sivalingam