கிழக்கு மாகாணம்செய்திகள்

திருகோணமலை – 6ஆம் கட்டையில் புத்தர் சிலை அமைப்பு; மக்கள் கடும் எதிர்ப்பு!

திருகோணமலை பெரியகுளம் ஆறாம் கட்டைப் பகுதியில் புதிதாக புத்தர் சிலை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் இணைந்து நேற்றுக் கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செ.கஜேந்திரன் மற்றும் தேசிய அமைப்பாளர், பிரதிச் செயலாளர் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 3,994