செய்திகள் பிரதான செய்தி

திருக்கேதீஸ்வரத்தில் சிறப்பாக இடம்பெற்ற சிவராத்திரி

வரலாற்று புகழ் பெற்ற மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் 2020ம் ஆண்டுக்கான மகா சிவராத்திரி நிகழ்வு இன்று (21) இடம்பெற்று வரும் நிலையில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இன்றைய தினம் உலகம் முழுவதும் இருந்து வருகை தந்த சிவ பக்தர்கள் மன்னார் பாலாவியில் நீராடி பாலாவி தீர்த நீரை திருக்கேதீஸ்வர ஆலயத்தினுள் உள்ள மகா சிவலிங்கத்திற்கு நீர்வார்த்து நெய் விளக்கு ஏற்றி வேண்டுதல்கள் மற்றும் நேத்திக்கடனை செலுத்தினர்.

அத்துடன் சிவராத்திரி நிகழ்வுகளை முன்னிட்டு திருக்கேதீஸ்வர திருப்பணி சபையின் ஏற்பாட்டில் பல்வேறு பட்ட இந்து கலாச்சார நிகழ்வுகள் அறநெறி சொற்பொழிவு நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றது.

இலங்கை மற்றும் ஏனைய நாடுகளில் இருந்து சுமார் 8 இலட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் இன்றைய சிவராத்திரி நிகழ்வில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அதிகாரப் பகிர்வு குறித்து இந்தியாவுடன் பேசவில்லை

கதிர்

ஒரு கோடி ரூபா வென்ற மாற்றுத் திறனாளிப் பெண்!

Bavan

நீதிமன்ற உத்தரவால் குழந்தையின் சடலம் தோண்டி எடுப்பு

Bavan

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.