கிழக்கு மாகாணம் செய்திகள் பிரதான செய்தி

திருக்கோணேஸ்வரர் ஆலய திருவிழா ஒத்திவைப்பு!

பஞ்ச ஈஸ்வரங்களில் பாடல் பெற்ற தலமான திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவுகின்ற அசாதாரண சூழலைக் கருத்திற்கொண்டு திருக்கோணேஸ்வரர் ஆலய பரிபாலன சபை இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

Related posts

கொக்கேயின் மாத்திரைகளை விழுங்கி கடத்திய பிரேசில் பெண் கைது!

G. Pragas

எமது ஆட்சியில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை- கோத்தாபய

admin

யாழில் மருந்தகங்கள் திறப்பு

reka sivalingam