in ,

திருட்டு சந்தேக நபர் துப்பாக்கி சூட்டில் காயம்!

கொழும்பு – வெல்லம்பிட்டிய வெலேவத்த பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளதார்.

பல்வேறு கொள்ளைகளுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய சென்ற வேளையில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் சிறு காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஊடக பணியாளர்கள் 18 பேருக்கு தொற்று!

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் திருமலையில் உண்ணாவிரதம்!