in ,

திருநாவற்குளம் வாள் வெட்டு – இருவர் கைது!

வவுனியா – திருநாவற்குளம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் இருவர் இன்று (08) கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருநாவற்குளம் பகுதியில் கடந்த 4ம் திகதி வாள்வெட்டு சம்பவமொன்று இடம்பெற்றிருந்தது. மக்கள் பலர் பார்த்துக் கொண்டிருந்த நிலையில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் காயமடைந்த இருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

சம்பவம் தொடர்பிலான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதையடுத்து சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரஞ்சன் விவகாரம் – களேபரமான நாடாளுமன்றம்!

வங்கி கணக்கில் 136 மில்லியன் ரூபாய் – இளைஞன் கைது!