in , ,

திருமலைக்கு அநாவசியமாக வருவதை தவிருங்கள் – ஆளுநர்

அவசர தேவைகள் தவிர்ந்து அநாவசியமாக திருகோணமலை மாவட்டத்திற்கு வருவதை தவிருங்கள் என்று கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா ஜஹம்பத் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவல் ஆபத்து உள்ளமை திருகோணமலையில் கண்டறியப்பட்டதால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தன்னை தூசித்ததாக ஹரின் மீது பொலிஸில் முறையிட்ட திஸ்ஸகுட்டி

நாட்டில் மலேரியா பரவும் ஆபத்து!