in , ,

திருமலை கல்வி வலய பாடசாலைகள் மூடல்!

திருகோணமலை கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் உடன் அமுலாகும் வகையில் மூடுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

திமுத் – தனஞ்சய அசத்தல்; சளைக்காத பங்களாதேஷ் – முதல் டெஸ்ட் சமநிலை;

குடும்பம் ஒன்றின் கொட்டகை வீடு எரிந்து நாசம்; ஆவணங்களும், பணமும் எரிந்தன!