in , ,

திருமலை வலய பாடசாலைகள் 3 மூடல்; பலருக்கு தொற்று!

திருகோணமலை கல்வி வலயத்திற்கு உட்பட்ட மூன்று பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

மாணவர்கள், ஆசிரியர்கள் பலருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மினுவாங்கொட கல்வி வலயத்தில் பல்வேறு பாடசாலைகளில் இருந்து 10 பேருக்கு தொற்று உறுதியானது.

நாடாளுமன்ற பதற்றத்தை ஆராயும் குழுவின் பெயர் விபரம்!

நான்கு நாட்களேனும் நாட்டை முடக்குங்கள் – உபுல் ரோஹண