in ,

தீப்பெட்டி கணேசன் மரணம்!

நகைச்சுவை நடிகர் தீப்பெட்டி கணேசன் உடல்நல குறைவால் காலமாகியுள்ளார்.

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்தவரான தீப்பெட்டி கணேசன் ரேணிகுண்டா திரைப்படத்தில் அறிமுகமானவர்.

பில்லா 2, தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, ராஜபாட்டை என பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்

உடல்நலக் குறைவால் கடந்த 10 நாட்களாக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.

வெற்றிலைக்கேணியில் 239 கிலோ கஞ்சா; இருவர் கைது!

எம்சிசி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை – சட்டமா அதிபர்