செய்திகள் யாழ்ப்பாணம்

தீயில் எரிந்து நாசமாகிய வீட்டை பார்வையிட்ட சரவணபவன் எம்பி

யாழ்ப்பாணம் – அராலியில் தீயில் எரிந்து நாசமாகிய வீட்டினை நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மற்றும் அவரது பாரியாரும் இன்று (07) நேரில் சென்று பார்வையிட்டனர்.

இதனபாேது உரிமையாளருக்கு உதவித் தொகையும் வழங்கி வைத்தனர்.

Related posts

காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகி நபரொருவர் பலி!

Tharani

ஊனமுற்ற இராணுவ வீரர்களுக்கு தடை உத்தரவு

G. Pragas

ராஜிதவுக்கு பிணை வழங்கப்பட்டது

G. Pragas

Leave a Comment