செய்திகள் பிரதான செய்தி

தீர்மானம் மிக்க மும்முனைக் கலந்துரையாடல் இன்று!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச, கரு ஜயசூரிய ஆகியோருக்கு இடையிலான மும்முனைக் கலந்துரையாடல் இன்று (10) மாலை 6.00 மணிக்கு அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது.

இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் மற்றும் எல்பிட்டிய பிரதேச சபை வேட்பாளர்கள் தொடர்பில் தீர்மானிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

World vision நிறுவனத்தின் அனுசரணையில் கால்நடைகளுக்கான வைத்திய சேவை

கதிர்

தர்பார் படத்தின் மற்றொரு புதிய போஸ்டர்

Bavan

குப்பை கொட்டுவதற்கு எதிரான மனு விசாரணை ஆரம்பம்!

reka sivalingam