in , ,

தீவிரவாத வகுப்பு நடத்தியதாக ரிஐடியால் இருவர் கைது!

2018ம் ஆண்டில் தீவிரவாத வகுப்புக்களை நடத்தியமை தொடர்பில் அம்பாறை – ஒலுவிலில் இருவர் நேற்று (7) ரிஐடியால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

30, 39 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் 2018ம் ஆண்டில் சாதாரணதரம் முடித்த மாணவர்களுக்கு தீவிராவாத வகுப்புக்களை நடத்தியதாகவும், உடற்பயிற்சிகளை வழங்கியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ் மாநகர ‘காவல்படை’ சீருடை புலிகளுடையதை ஒத்ததாம் – பொலிஸ் விசாரணை!

ரஞ்சன் விவகாரம் – களேபரமான நாடாளுமன்றம்!