செய்திகள் பிந்திய செய்திகள்

துப்பாக்கிகள் பலவற்றுடன் ஒருவர் கைது!

மீரிகம – லொலுவாகொட பகுதியில் சட்டவிரோதமான முறையில் கைத் துப்பாக்கிகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்றைய தினம் (09) கைது செய்யப்பட்டுள்ளார் என காவல் துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட குறித்த நபரிடமிருந்து உள்நாட்டு தயாரிப்பிலான கைத்துப்பாக்கி ஒன்றும் வௌிநாட்டு தயாரிப்பிலான கைத்துப்பாக்கிகள் மூன்றும் காவல்த்துறையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

வெடுக்குநாரி மலை ஆலய நிர்வாகத்தினருக்கு பிணை!

G. Pragas

சீன எல்லையை மங்கோலியா மூடியது

Tharani

ஜனாதிபதியின் போலி இணைப்பு செயலாளர் குறித்து தகவல் காேரப்படுகிறது

Tharani