செய்திகள்

துப்பாக்கி சூடு குறித்து கோத்தாபய கவலை!

முன்னாள் அமைச்சர் எஸ்பி.திசாநாயக்கவின் பாதுகாவலர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவம் தொடர்பில் கவலையடைந்துள்ளேன் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் நிரூபிக்கப்படுமாயின், குறித்த பிரிவினர் உடனடி நடவடிக்கை எடுப்பார்கள் என தாம் நம்புவதாக கோத்தாபய ராஜபக்ச தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அரசியல்வாதிகளும் பயங்கரவாதிகளே – மகேஷ்

G. Pragas

வன்னி தபால் முடிவு வெளியானது

G. Pragas

உமாபவனம் கல்விக் கழகத்தின் ஆசிரியர் தின விழா அழைப்பு!

G. Pragas

Leave a Comment