செய்திகள் பிரதான செய்தி

பாெலிஸ் துப்பாக்கி சூட்டில் தேரர் பலி! (அப்டேட்)

அம்பாந்தோட்டை – ஹங்கம பகுதியில் கைகலப்பு ஒன்றின் போது பொலிஸ் அதிகாரியால் தவறுதலாக சுடப்பட்ட இளம் தேரர் (21-வயது) ஒருவர் பலியாகியுள்ளார்.

தேடப்படும் சந்தேக நபர் ஒருவருடன் ஏற்பட்ட கைகலப்பின் போது பொலிஸ் அதிகாரி மேற்கொண்ட துப்பாக்கி சூடு தவறுதலாக தேரர் பயணித்த வான் மீது பாய்ந்ததில் குறித்த தேரர் காயமடைந்தார்.

இந்நிலையில் சற்றுமுன் தேரர் பலியாகியுள்ளார்.

Related posts

தியகல விபத்தில் 20 பேர் காயம்!

reka sivalingam

பத்து இலட்சம் மரக் கன்றுகள் நடும் வேலைத் திட்டம்

Tharani

பாண் தவிர்ந்த அனைத்து பேக்கரி தயாரிப்புகளின் விலை 10% குறைப்பு

Tharani