funeral

துரைச்சாமி மாணிக்கவாசகர்

பிறப்பு 02.09.1960
இறப்பு : 09.09.2019
ஆனைக்கோட்டை வடக்கைப் பிறப்பிடமாகவும் ஆஸ்திரேலியா சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட துரைச்சாமி மாணிக்கவாசகர் 09.09.2019 திங்கட்கிழமை இறைபதம் எய்தினார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான துரைச்சாமி – நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும் கொக்குவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற மகாதேவா மற்றும் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்                  புஸ்பகலாவின் அன்புக் கணவரும் துஷனின் அன்புத்தந்தையும் ஞானசம்பந்தனின் அன்புச் சகோதரனும் சுலோஜனா, புஸ்பலதா, புஸ்பராணி, மாலா, சரஸ்வதி, சிவதீபன், வதனி, ரஜனி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஜனார்த்தன், ஜனகன், துளசி, சோபனா ஆகியோரின் அருமைச் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (12.09.2019) வியாழக்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் Rockwood Cemetery South Chappell இல் நடைபெறும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் : உறவினர்.
தொடர்பு – + 614 220 96291

Related posts

தம்பிஐயா சபாநாயகம்

admin

சூசைப்பிள்ளை யேசுதாசன் (யேசுமணி)

admin

அம்பலவாணா் யோகேஸ்வரன்

admin

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.