சர்ச்சைக்குரிய கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட 19 மனுக்கள் மீதான உயர் நீதிமன்ற பரிசீலனை இன்று (19) சற்றுமுன் ஆரம்பமாகியுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், முருந்தொட்டுவ ஆனந்த தேரர் அடங்கலாக 19 தரப்பினரால் இந்த தனித்தனி மனுக்கள் அண்மையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.