துல்கர் சல்மானின் ‘ஹே சினாமிகா’ முன்னோட்டம்!! – ரசிகர்கள் வரவேற்பு!!

நடன இயக்குநர் பிருந்தா இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துவரும் ‘ஹே சினாமிகா’ முன்னோட்டம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருக்கின்றது.

தமிழ் மட்டுமல்லாமல் இந்திய அளவில் முன்னணி நடன இயக்குநர்களில் ஒருவரான பிருந்தா தற்போது இயக்குநராகவும் மாறியுள்ளார்.

அவர், இயக்கத்தில் துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் நடிக்கும் ‘ஹே சினாமிகா’ படப்பிடிப்பு அண்மையில் முடிந்தது. தற்போது படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தில் துல்கர் சல்மான் முதன் முறையாக உற்சாகத்துடன் தமிழ் பாடலை பாடியிருக்கிறார்.

Exit mobile version