செய்திகள் யாழ்ப்பாணம்

விபத்தில் இரு சிறுவர்கள் காயம்

துவிச்சக்கர வண்டியுடன் கயஸ் வான் மோதியதில் பிரத்தியேக வகுப்பிற்கு சென்று வீடு திரும்பிய சகோதரர்கள் இருவர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் 6/1/2020 திங்கட்கிழமை இரவு 7.00 மணிக்கு ஐயா கடைச் சந்தியில் இடம்பெற்றது.

புகையிரத தண்டவாளப் பகுதியில் இருந்து ஏ9 வீதியை கடந்து மறுபக்கம் சென்ற வேளையில்  சாவகச்சேரி பகுதியில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற கயஸ் வாகனம் மோதியதில் சிறுவனும் சிறுமியும் காயமடைந்துள்ளனர். 

கச்சாய் வீதி சாவகச்சேரியைச் சேர்ந்த விஜயகரன் கவுதீகன் வயது 18, விஜயகரன் சாதினி வயது-14 ஆகியோரே காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Related posts

மனிதர்களே மரங்களை அழிக்கின்றனர் – பிரதேச சபை தவிசாளர்

reka sivalingam

ரஞ்சனை கைது செய்ய அறிவுறுத்தல்

G. Pragas

கதிர்காமத்தில் மோதல்; ஐவர் காயம்; பலர் கைது

G. Pragas

Leave a Comment