இந்திய செய்திகள் செய்திகள்

தூக்கில் தொங்கிய நண்பனை தோள்கொடுத்து மீட்ட சக நண்பன்

தந்தை இறந்த சோகத்தில் இருந்த சிறுவன் ஒருவன் (13 வயது) தன் உயிரையும் போக்கிக்கொள்ள முயற்சித்துள்ளார்.

இத்போது பள்ளியில் இருந்த மரத்தில் தூக்குமாட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைப் பார்த்த சக நண்பன் வடிவேலு உடனோடிச்சென்று தன் நண்பனை தோளில் தூக்கியபடி கூச்சலிட்டுள்ளார் இதன்போது அருகிலிருந்தவர்கள் வந்து உதவி செய்ததால் சிறுவன் காப்பற்றப்பட்டுள்ளார் . இச்சம்பவம் இராமநாதபுர மாவட்டத்தின் கருங்குளம் எனும் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.

Related posts

துப்பாக்கி முனையில் கொள்ளை!

Tharani

கல்லடி கடற்கரையில் சடலம் மீட்பு

Tharani

சுசி ஆடையகம் தீ விபத்தில் எரிந்து நாசம்!

G. Pragas