in ,

தூபி அமைப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிப்பு!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் இடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் தூபியை மீண்டும் அமைப்பதற்கான வேலைத் திட்டங்கள் நிர்வாகத்தின் பணிப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தரின் பணிப்புக்கு அமைய பொறியியல் வேலை பகுதியினரால் அளவீடுகள் மற்றும் கட்டட வரைபடம் வரையும் பணி இன்று இடம்பெற்றது.

மாணவர்களின் மேற்பார்வையோடு பொறியியலாளர், பல்கலைக்கழக கட்டட பணியாளர்கள் மற்றும் மேற்பார்வை பிரிவினரால் நில அளவுத்திட்ட பிரமாணங்கள் போன்றன கணிக்கப்பட்டன.

அரசியல் கைதிகளுக்காய் வேதசாட்சிகள் ஆலயத்தில் வழிபாடு!

72 மணி நேரத்தில் டெலிகிராமில் 2.5 கோடி பேர் இணைவு!!