செய்திகள் பிந்திய செய்திகள் பிரதான செய்தி

தெரிவுக் குழுவில் ஆஜராக மைத்திரி இணக்கம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் ஆஜராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, எதிர்வரும் தினத்தில் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் முன்னால் ஜனாதிபதி ஆஜராவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக் குழுவில் முன்னிலையாகுமாறு அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எழுத்து மூலம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

அனர்த்த மீட்பு பணிகளில் கடற்படை

G. Pragas

பொதுத் தேர்தல் தொடர்பில் ஆணைக்குழுவில் மாநாடு…!

Tharani

130 கோடிக்கு தொலைத் தொடர்பு சாதன கொள்வனவு குறித்து விசாரணை

Tharani