சினிமா

தெருவில் பாடிய திருமூர்த்தி பாடகரானார்

ரத்ன சிவா இயக்கத்தில் ஜீவா சீறு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

டி.இமான் இசையமைக்கும் இப்படத்தில்

‘செவ்வந்தியே மதுவந்தியே’ என்ற பாடலை புதுமுக பாடகரான திருமூர்த்தி பாடியுள்ளார்.

திருமூர்த்தி தெருக்களில் பாடி வந்த நிலையில், ஒரு வீடியோ மூலம் பிரபலமான நிலையிலேயே இந்த வாய்ப்பை அவர் பெற்றுள்ளார்.

Related posts

சமல் கட்டுப்பணம் செலுத்தினார்

G. Pragas

மீண்டும் ஹரியுடன் சூர்யா ?

G. Pragas

“நாங்களும் இருக்கிறம்” ஆவணப்படத் திரையிடல்

G. Pragas

Leave a Comment