உலகச் செய்திகள் செய்திகள் பிரதான செய்தி

தெற்காசியாவில் எரிபொருள் விலை குறைவாக உள்ள நாடாக பாகிஸ்தான்

“இந்தியாவில் எரிபொருளின் விலை இரு மடங்கு அதிகமாக உள்ளது. இலங்கை, பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் பாகிஸ்தானுடன் ஒப்பிடுகையில் 50 முதல் 70 % வரை எரிபொருள் விலை அதிகரிப்பு காணப்படுகின்றது. ஆனால் நாங்கள் பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெயின் விலையை குறைத்துள்ளோம்”.

இவ்வாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ட்ருவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Related posts

கொடியவன் கோத்தாவால் தனக்கே தமிழ் மக்கள் வாக்கு என்று சஜித் எண்ணுகிறார்

G. Pragas

யாழ் கலாச்சார மத்திய நிலையத்தின் கட்டுமான பணிகள் குறித்து ஆராய்வு

Tharani

தமிழில் வழக்காட தமிழ் அரசியல் கைதிக்கு அனுமதி

G. Pragas